More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Sep 17
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இதேவேளை வெளிநாடுகளில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரியில் சேர்க்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளமையையும் அவர் கண்டித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May26

காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்

Jan23

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ

Aug24

ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப

Oct28
Apr07

உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற

May06

கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு

Sep27

தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா

Jun08