More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Dec 31
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி நடந்து வருகின்றது. இதனைதொடர்ந்து  முன்னாள் அரசு ஆலோசகரான ஆங் சான் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதில் அவருக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது



இந்நிலையில் நேற்று மேலும் 5 வழக்குகளில் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதில் சூகிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கான மொத்த சிறை தண்டனை 33 ஆண்டுகளாகி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து

Dec28

சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம

Sep15

 ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவா

Mar07

ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய

Mar19

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

Feb01

எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு

Apr28

பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக

Jun15

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Mar29

எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு

Feb19

ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக

Mar24

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும்

Jul25

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்க

Jul17

ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்ப

Feb02

அமெரிக்காவில்  கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்

May09

கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக