More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 2,600 விமானங்கள் ரத்து மக்கள் பரிதவிப்பு!
2,600 விமானங்கள் ரத்து மக்கள் பரிதவிப்பு!
Dec 29
2,600 விமானங்கள் ரத்து மக்கள் பரிதவிப்பு!

அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து செய்ததால் மக்கள் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.  அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். நேற்று முதல் பனிப்புயல் வீசுவது குறைந்து, இயல்புநிலைக்கு அமெரிக்கா மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில், சவுத்வெஸ்ட் தனியார் விமான நிறுவனம் மோசமான வானிலையை காரணம் காட்டி, 2,600 விமானங்களின் சேவையை திடீரென ரத்து செய்து அறிவித்தது. இதனால் புயலில் இருந்து மீண்ட பிறகு, தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக காத்திருந்த மக்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.  இது குறித்து மத்திய புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும்

Mar18

யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக

Jan19

ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&

Sep21

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக

May04

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்

Aug27