More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • டுபாயில் சுற்றித்திரியும் கோட்டாபய! வெளியாகியுள்ள குழப்பமான புகைப்படம்!
டுபாயில் சுற்றித்திரியும் கோட்டாபய! வெளியாகியுள்ள குழப்பமான புகைப்படம்!
Dec 28
டுபாயில் சுற்றித்திரியும் கோட்டாபய! வெளியாகியுள்ள குழப்பமான புகைப்படம்!

குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ள 'மிராக்கிள் கார்டனை' பார்வையிடச் சென்ற முதல் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.



ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல முயற்சி



இதன்படி மேலும் 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் என அறியமுடிகின்றது.



இதற்கமைய, தற்போது முன்னாள் ஜனாதிபதி டுபாயில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.



இதேவேளை, குடும்பத்துடன் கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ளதாக புகைப்படம் வெளியாகியுள்ள போதிலும் இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதுடன், இதனை வடிவமைத்திருக்கலாம் எனவும் சிலர் கருத்திட்டு வருகின்றனர்.



எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அந்த செய்தி பொய்யானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul04

பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ

Mar11

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள்

Sep28

நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்க

Mar16

ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா

May23

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதி

May28

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பொலிஸாரால் க

Jul13

இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய

Jun09

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான்

Feb20

மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட

Oct14

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ

Feb18

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து

Jul06

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புக

Mar02

இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம்

Aug18

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் த

Mar07

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங்