மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான வகையில் நடந்துகொள்கிறார் அசல் கோளார்.
இதை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.அசல் கோளார் மற்றும் நிவாஷினி இருவரும் காதலித்து வருவதாகவும் ஒரு கிசுகிசு எழுந்துள்ளது. அதற்க்கு ஏற்றார் போல் இருவரும் சற்று நெருக்கமாகவே பழகி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நிவாஷினி மற்றும் அசல் கோளார் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயத்தின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.