More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு!
Oct 25
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.



42 வயதான ரிஷி சுனக், மன்னரால் முறையாக நியமிக்கப்பட்ட பிறகு இன்று பதவியேற்றார்.



இதன்மூலம் பிரித்தானியாவின் முதல் பிரிட்டிஷ் ஆசியப் பிரதமராகவும் 200 ஆண்டுகளுக்கும் மேலான இளைய பிரதமர் என்ற பெருமையையும் சுனக் பெற்றார். அவர் இந்த ஆண்டு மூன்றாவது பிரதமர் ஆவார்.



பொரிஸ் ஜோன்சனனின் பதவி விலகலுக்கு பிறகு அண்மையில் லிஸ் ட்ரஸ், புதிய பிரதமராக பதவியேற்றார்.



எரிவாயுக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் பதவியேற்ற ட்ரஸ், பல்வேறு வரிச் சலுகை அறிவித்தார். இது கடந்த மாதம் தாக்கல் செய்த மினி வரவு செலவுத்திட்டம் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது.



இந்த வரவு செலவுத்திட்டம் எதிரொலியாக டொலருக்கு நிகரான பிரித்தானிய பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து அவர் கடந்த வியாழக்கிழமை பதவி விலகினார்.



தற்போது அதே நிதிக் கொந்தளிப்புடன் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr05

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம

Jul11

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி பே

Oct18

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா

Mar14

மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச

Jun04

ரஷ்யாவின் ஆட்சேபனை

இலங்கையின் கட்டுநாயக்க, பண்டா

Aug17

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத

Oct10

நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அனம்ப்ராவில் படகு

May01

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர

Mar15

உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர

Oct15

ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுக

Apr01

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

May04

ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின

Feb04

கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர

May08

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Mar22

வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின்