More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பொன்னியின் செல்வன்- போட்ட பணத்தை எடுத்துவிட்டதா?
பொன்னியின் செல்வன்- போட்ட பணத்தை எடுத்துவிட்டதா?
Oct 25
பொன்னியின் செல்வன்- போட்ட பணத்தை எடுத்துவிட்டதா?

பொன்னியின் செல்வன்



இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. லட்சகணக்கான மக்கள் 6 புத்தகத்திற்கு மேல் இருந்தாலும் மிகவும் ஆர்வமாக வாங்கி படித்த ஒரு நாவல் பொன்னியின் செல்வன்.



எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்தில் இருந்து படமாக்கப்பட வேண்டும் என்று பல கலைஞர்கள் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த கனவு இப்போது மணிரத்திற்கு தான் நிறைவேறியுள்ளது.



ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 2 பாகங்களை கொண்டது. முதல் பாகம் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.



பட பாக்ஸ் ஆபிஸ்



இப்படம் உலகம் முழுவதும் ரூ. 450 கோடிக்கு மேல் வசூலித்து கலக்கி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே நல்ல வசூலை பெற்றுள்ளது. அதாவது மொத்தமாக ரிலீஸ் ஆன நாள் முதல் நேற்று வரை படம் தமிழகத்தில் ரூ. 218 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம

Mar11

கடந்த சில மாதங்களாக நடிகர் ரித்திக் ரோஷன் பற்றிய செய்

May09

தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரக்கொண்டா

Feb21

ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின்

Jun06

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடி

Sep08

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து

Feb23

உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வர

Oct21

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்

Mar19

பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை

Mar06

வலிமை தல அஜித் நடிப்பில் பிரமண்டமாக உருவாகிய படம்.

Jan29

விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப

Mar11

கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர

Jul08

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த

Jan21

தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க

May03

விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப