More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மின் பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!
மின் பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!
Oct 23
மின் பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!

பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் இன்று தேசிய அமைப்பில் இணைக்கப்படவுள்ளது.



இந்த ஜெனரேட்டரின் பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.



அதன்படி ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் 270 மெகாவாட் மின்சாரம் படிப்படியாக தேசிய அமைப்பில் சேர்க்கப்படும்.



இரண்டாவது ஜெனரேட்டரை தேசிய அமைப்பில் இணைத்த பின்னர் பராமரிப்பு நோக்கங்களுக்காக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது ஜெனரேட்டரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன மேலும் குறிப்பிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும்

Oct01

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின

Jan13

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறு

Feb01

ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த

May09

அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம

Sep17

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட

May31