More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வாரிசு படக்குழு..!
ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வாரிசு படக்குழு..!
Oct 23
ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வாரிசு படக்குழு..!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.



இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய் – ராஷ்மிகா இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



விஜய் குறித்து நடிகர் மனோபாலா நெகிழ்ச்சி.. வாரிசு – விஜய் இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் குறித்த புதிய தகவலை இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.



நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமன் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் குறித்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமட

Jun11

இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன

Mar26

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழ

Jul10

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந

Sep06

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்

Dec30

தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம

Jul25

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம்

Oct21