பொதுவாகவே பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஈர்ப்பு இருக்கும். விதவிதமான நகைகளை அணியவேண்டும் என எப்போதும் ஆசை இருக்கும். அதற்காகவே போட்டிபோட்டு நகைகளும் வாங்குவார்கள்.
அதுவும் நடிகரின் மனைவி என்றால் சொல்லவா வேண்டும்.
தற்போது நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தன் கழுத்தில் 3 கிலோ தங்கத்தில் செய்த நெக்லஸ் ஒன்றை அணிந்திருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வடிவம் அந்த நெக்லஸில் இடம்பெற்று இருக்கிறது.
அந்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள்.