More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நடிகை ராஷ்மிகாவா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்க...........
நடிகை ராஷ்மிகாவா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்க...........
Oct 21
நடிகை ராஷ்மிகாவா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்க...........

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.



இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் கிரஷ் என்று தான் கொண்டாடுவார்கள். கன்னடம் மற்றும் தெலுங்கில் கலக்கி வந்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.



அதனை தொடர்ந்து தனது இரண்டு திரைப்படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் ராஷ்மிகா. அதன்படி விஜய்யுடன் அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.



இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ராஷ்மிகாவின் அன்சீன் புகைப்படத்தை பார்க்க இருக்கிறோம்.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul19

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை

Jul01

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq

Feb02

 10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்

Mar29

பிரபல நடிகை ஒருவர், அட்ஜெஸ்ட்மென்டுக்கு தன்னை அழைத்தத

Oct03

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், ந

Jul03

நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன

Aug12

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும

Sep27

எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையு

Mar09

தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன

May02

முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு  

Feb11

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க

Oct25

திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள

May31

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திர

Jan29

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் 24

Nov06

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்&rsqu