More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மயிலாடுதுறை மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு - பரபரப்பு சம்பவம்!
மயிலாடுதுறை மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு - பரபரப்பு சம்பவம்!
Oct 21
மயிலாடுதுறை மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு - பரபரப்பு சம்பவம்!

மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். 



இராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். 



அப்போது அங்கு வந்த இந்திய கடற்படை வீரர்கள் படகை நிறுத்த கோரி எச்சரித்துள்ளனர். ஆனால் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்றுள்ளனர். 



இதனால் பாதுகாப்பு கருதி கடற்படை வீரர்கள் விசைப்படை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில் விசைப்படகில் இருந்த வீரவேல் என்ற மீனவருக்கு வயிறு, தொடை பகுதியில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். 



இவர்கள் மயிலாடுதுறை மீனவர்கள் என்பதை அறிந்த கடற்படை வீரர்கள் காயம் அடைந்தவரை மீட்டு வீமான படைவீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் குண்டடிப்பட்ட மீனவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விமானபடை வீரர்கள் அனுமதித்தனர். 



அவருக்கு டாக்கடர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். தற்போது வரை அவர் மயக்கத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள

Jun02

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5

Feb14

பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந

Jun28