More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வயோதிப பெண் சடலமாக மீட்பு
வயோதிப பெண் சடலமாக மீட்பு
Oct 20
வயோதிப பெண் சடலமாக மீட்பு

கதிர்காமம் - தம்பே வீதியில் மாணிக்க கங்கை அருகே நீராடச் சென்ற பெண் ஒருவரை  முதலை  இழுத்துச் சென்றுள்ளது.



பொலிஸ் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மாணிக்க கங்கையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



நீண்ட  தேடுதலின் பின்னர் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



சடலமாக மீட்கப்பட்ட பெண் 75 வயதுடைய செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.



இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதிர்காம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul31

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையி

Oct18

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர்

Apr26

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ

Sep20

நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில

Feb03

மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர

Feb03

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்

Feb03

ஹங்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்

Apr05

எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க

Oct08

இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா

May16

இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர

Mar02

நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்

May12

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்

Oct25

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்

Jan19

 திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை

Jul15

நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்