More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • அயர்லாந்துக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு....
அயர்லாந்துக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு....
Oct 19
அயர்லாந்துக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு....

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 



ஹோபர்ட் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. 



ஸ்காட்லாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இருந்தது. அந்த நம்பிக்கையுடன் அந்த அணி இன்று களம் இறங்குகிறது. 



அதே வேளையில் அயர்லாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி கண்டிருந்தது. எனவே அந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 



இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul22

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ

Oct25

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்

Jun29

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி

Jan28

சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தர

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி

Jan21

சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்

Jun07

இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்

Mar09

சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம

Feb13

ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண

Jan19

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ

Feb13

15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின

Feb05

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை

Dec27

டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த

Feb05

இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்

Aug31

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில