More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Oct 18
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் கடந்த அக்டோபர் 9 ம் தேதி தான் தொடங்கியது. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.



கடந்த வாரம் மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார். கமல்ஹாசன் இடம்பெற்ற முதல் வாரம் நிகழ்ச்சி நன்றாக ஹிட்டாக ஓடியது.



தற்போது பிக்பாஸில் வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி நடந்துள்ளது அதற்கான போட்டிகள் நடந்துள்ளன.



இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. 20 போட்டியாளர்களில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரத்தை காண்போம்.



கமல்ஹாசனுக்கு ரூ. 75 கோடி வரை சம்பளம் என ஏற்கெனவே தகவல் வந்துவிட்டது.



1.தனலட்சுமி- ரூ.11 முதல் 20 ஆயிரம்

2.நிவா- ரூ. 12 முதல் 18 ஆயிரம்

3.குயின்சி- ரூ. 15 முதல் 20 ஆயிரம்

4.விஜே கதிரவன்- ரூ. 18 முதல் 22 ஆயிரம்

5.மகேஸ்வரி- ரூ. 18 முதல் 23 ஆயிரம்

6.அமுத வாணன்- ரூ. 23 முதல் 27 ஆயிரம்

7.விக்ரமன்- ரூ. 15 முதல் 17 ஆயிரம்

8.சாந்தி- ரூ. 21 முதல் 26 ஆயிரம்

9.ஜனனி- ரூ. 21 முதல் 26 ஆயிரம்

10. ADK - ரூ. 16 முதல் 19 ஆயிரம்

11.ராம் ராமசாமி- ரூ. 12 முதல் 15 ஆயிரம்

12.ரச்சிதா- ரூ. 25 முதல் 28 ஆயிரம்

13.மணிகண்டன்- ரூ. 18 முதல் 24 ஆயிரம்

14.செரினா- ரூ. 23 முதல் 25 ஆயிரம்

15.ஆயிஷா- ரூ. 28 முதல் 30 ஆயிரம்

16.ராபர்ட் மாஸ்டர்- ரூ. 25 முதல் 27 ஆயிரம்

17.அஸீம்- ரூ. 22 முதல் 25 ஆயிரம்

18.ஷிவின்- ரூ. 20 முதல் 25 ஆயிரம்

19.அசல் கோளாறு- ரூ. 15 முதல் 17 ஆயிரம்

20.ஜி.பி.முத்து- ரூ. 15 முதல் 18 ஆயிரம்

21.மைனா நந்தினி- ரூ. 20 முதல் 25 ஆயிரம் 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb13

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒ

Jul31

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி

May16

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும

Aug04

மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய

Mar06

பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும்  நடி

Jul26

தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவ

Nov23

பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்

May23

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய

Jan23

 

கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி

Apr24

சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிப

May12

AK 61

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திர

May01

பாவனி மற்றும் அமீர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர

Mar16

பிரபலங்களை கவர்ந்த Balmain Paris

கிரிக்கெட் வீரர் தோனி மு

Nov02

கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்&rsqu

Feb15

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உரு