More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்!
தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்!
Oct 17
தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்!

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.



இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்திஇ அப்பதவியில் தொடர விரும்பாததால் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.



தேர்தலில்இ மூத்த தலைவர் மல்லி கார்ஜூன கார்கே முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.



வாக்குகள் எதிர்வரும் 19ஆம் திகதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.



எனவே இந்தத்தேர்தலில் கார்கே அல்லது சசிதரூரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்று பதவி ஏற்றால் 24 ஆண்டுகளில் அப்பதவியை ஏற்கும் சோனியா காந்தியின் குடும்பத்தைச் சாராத முதல் நபர் எனும் பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul09

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத

Jul14

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க

May28

பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம

Sep13

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட

Oct18

புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப

Jul13

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆத

Aug06

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச

Sep22

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான 

Jun11