More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு  விடுத்துள்ள அறிவிப்பு!
Oct 16
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எதிர்வரும் வாரங்களில் எரிபொருளின் அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



வலுசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.



இதேவேளை சுத்தீகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக எரிபொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun02

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி 

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த

Feb02

கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்

Sep05

உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்

Mar27

 புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி

Mar18

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்

Sep26

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன

Sep26

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று  யாழ்

Mar29

இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையா

Feb06

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ

Feb05

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு

Mar27

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட

Apr02

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்

Jun06

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக

Feb02

இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலைய