More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி கட்டிய வீடா இது?- உள்ளே எல்லாம் படு பிரம்மாண்டம்!
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி கட்டிய வீடா இது?- உள்ளே எல்லாம் படு பிரம்மாண்டம்!
Oct 15
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி கட்டிய வீடா இது?- உள்ளே எல்லாம் படு பிரம்மாண்டம்!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் சாதித்து வரும் கலைஞர்கள் பலரும் உள்ளார்கள்.



அப்படி ஒரு சூப்பர் சிங்கர் சீசனில் கிராமிய பாடல்கள் மட்டுமே பாடுவோம் என்று கூறி பல கலக்கலான பாடல்கள் பாடி சாதனை புரிந்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்களை பற்றி கடந்த சில மாதங்களாகவே நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.



தற்போது செந்தில்-ராஜலட்சுமியின் புதிய வீட்டின் உள்ளே எப்படி உள்ளது என்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட வீடா இது அல்லது பங்களாவா என வாய் பிளந்து பார்க்கின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug23

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்

Nov27

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெள

May09
Aug10

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா

Mar01

பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர

Aug04

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த

Mar05

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரி

May07

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது

May03

பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019

Jul06

தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந

Feb04

பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு

Jan20

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக

May11

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்

Jul26

பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி

Sep24

ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற