More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430- பேருக்கு கொரோனா!
இந்தியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430- பேருக்கு கொரோனா!
Oct 15
இந்தியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430- பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 618- ஆக உயர்ந்துள்ளது. 



இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 2430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 



கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 26618- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2378- ஆக உள்ளது. 



கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 44070935- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 



கொரோனா தொற்றைக் கண்டறிய ஒரே நாளில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 707 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 5 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug07

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.

சென்னையில் அனைவருக்கும் 

குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ

Jan24

தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை

Jun30
Feb08

கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்

Mar25