More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலத்தில் மாற்றம்!
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலத்தில் மாற்றம்!
Oct 14
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலத்தில் மாற்றம்!

நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலத்தை குறைக்க மின்சார சபை முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.



நீர் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் குறைந்த எரிசக்தி தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று  டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.



நீர் மின் உற்பத்தி செய்யும் பகுதிகளில் மழை அதிகரித்தால் எதிர்வரும் காலங்களில் நாளாந்த மின்வெட்டை குறைக்கும் வாய்ப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec27

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரை

Jan18

இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோ

Mar05

இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில

Mar30

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ

Feb25

மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்த

Jan27

கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட

Feb22

கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ

Sep28

அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச

Oct15

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க

Aug18

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது

Jun10

கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ

Mar22

மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு

May31

'' நான் ஆயிஷாவின்  அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான

Oct25

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள

Oct24

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்