More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் – கிண்ணத்தைத் அறிமுகம் செய்யும் நிகழ்வு!
யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் – கிண்ணத்தைத் அறிமுகம் செய்யும் நிகழ்வு!
Oct 13
யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் – கிண்ணத்தைத் அறிமுகம் செய்யும் நிகழ்வு!

யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும் நட்புறவையும் நிலைபெறச் செய்யும் நோக்குடன் நடாத்தப்படவுள்ள யூனிவேர் சிற்றி கிரிக்கெட் லீக் – துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு நேற்று யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.



இதற்கமைய போட்டியில் பங்குபற்றும் அணிகளின் உரிமையாளர்கள், முகாமையாளர்கள், அணித் தலைவர்கள், வீரர்களின் முன்னிலையில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா வெற்றிக் கிண்ணத்தைத் அறிமுகம் செய்து வைத்தார்.



இதேவேளை அறிமுக ஆட்டத்துடன் முதற்சுற்று போட்டிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக ஆடுகளத்தில் ஆரம்பமாகவுள்ளதோடு இறுதி போட்டி  எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு

May06

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம

May16

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந

Mar22

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க

Jul24

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ

Sep21

ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர

Sep12

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட

Feb06

தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ

Jul16

ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப

Sep16

புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப

Aug14

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம

Jan30

நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட

Mar07

இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று தனது 69

Sep04

மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த

May03

இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும்