More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
Oct 13
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் பாஸ் 6 நடைபெற்று வருகிறது.



இதில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஆயீஷா, அசீம், மகேஸ்வரி, அமுதவாணன், தனலட்சுமி உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.



முதல் வாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதற்க்கு பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளான வெளியேற போவது யார் என்று சலசலப்பு துவங்கிவிட்டது.



ஏற்கனவே அடுத்த வாரத்திற்கான நேரடியான நாமினேஷனில், ஆயீஷா, விக்ரமன், அசீம் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக தனலட்சுமி வெளியேறுவார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.



ஏனென்றால் நேற்று ஜி.பி. முத்துவை பார்த்தாலே காண்டாகுது என தனலட்சுமி கூறியுள்ளார். இதை பார்த்த ஜிபி முத்து ரசிகர்கள் பலரும் அடுத்த வார எலிமிசேஷனின் தனலட்சுமி சிக்கினால் கண்டிப்பாக அவர் தான் முதல் நபராக வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul11

300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என

Jul08

தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய

Jul17

தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். க

Sep26

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்

Apr03

பட்டாஸ் பட நடிகை Mehreen pirzada-வின் லேட்டஸ்ட் கலக்கல் க்ளிக்ஸ

Jan27

பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட

Feb01

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்

Feb03

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பல சுவாரஸ்யங்கள

Mar28

கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டு

May09

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ

Oct05

சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்கள

Jan29

விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப

Jul20

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு

Aug08

பிரபல ஊடகம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படம் நிறுத்த

Aug22

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்