More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நடிகை தேவதர்ஷினியின் கணவர் சேத்தனா இது?- சூப்பர் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலம்!
நடிகை தேவதர்ஷினியின் கணவர் சேத்தனா இது?- சூப்பர் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலம்!
Oct 13
நடிகை தேவதர்ஷினியின் கணவர் சேத்தனா இது?- சூப்பர் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலம்!

காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள் ஆனால் சிலர் நடித்தால் மட்டுமே அது மக்களுக்கு நன்கு ரீச் ஆகும். 



1998ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கி மர்மதேசம், அண்ணாமலை, கோலங்கள், அத்தி பூக்கள், பூவிலங்கு என தொடர்ந்து சீரியல்கள் நடித்தவர் தேவதர்ஷினி.



இவர் முதன்முதலாக நடித்த படம் என்றால் அது கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க படம் தான். அதன்பிறகு காதல் கிருக்கண், எனக்கு 20 உனக்கு 18, பார்த்திபன் கனவு என தொடர்ந்து நடித்தார். சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.



அவர் அண்மையில் வெளியான 96 படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



தேவதர்ஷினி இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs  சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். தற்போது இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு நடுவராக கலந்துகொண்டிருக்கிறா சேத்தன்.



நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்த ரசிகர்கள் அட சேத்தனா இது என புரொமோவை பார்த்து வருகிறார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க

Jan27

நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வ

May01

இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ

Oct13

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவர

Apr30

நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ

Aug27

பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போத

Jun07

நடிகர் மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகில் முன்னணி மா

Oct06

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி

Feb13

காமெடி நடிகர்களில் கவுண்டமணி-செந்தில் இடத்தை யாராலும

Feb14

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி

Oct21

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச

Feb25

அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க

Jun25

நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தி

Mar05

நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்க

Feb03

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின