More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • வாயுத்தொல்லைக்கு அற்புத நிவாரணம்!
வாயுத்தொல்லைக்கு அற்புத நிவாரணம்!
Oct 05
வாயுத்தொல்லைக்கு அற்புத நிவாரணம்!

சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபட உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் மூக்கு ஒழுகல் இருந்தால். இஞ்சி டீ செய்து அதில் வெல்லம் சேர்த்து குடிக்கதால் மூக்கு ஒழுகல் நின்றுவிடும்.



சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலையை மென்று தின்றால் வாயுத்தொல்லை நீங்கும்.



உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து அதனை தினமும் குடித்து வந்தால் அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து தொப்பையின் அளவை குறைத்து உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.



சில நேரங்களில் சிறுநீரானது முழுமையாக வெளியே வராமல் தேங்கிவிட்டால் அதில் உள்ள கிருமிகளால் சிறுநீர் தொற்று ஏற்படும். வெதுவெதுப்பான பாலில் சுக்கு பொடியை சேர்த்து அதில் நாட்டுச் சர்க்கரைக் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்று குணமாகும்.



ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து அதை வடிகட்டி தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.



வயிற்றில் எரிச்சல் ஏற்படும்பொழுது, அதனை சரிசெய்ய கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால் வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb10

கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ

Mar15

இன்று பெரும்பாலான சிறுவர்கள், பெரியவர்கள் நகம் கடிப்ப

May31

காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்

Jan22

சமையலில் பயன்படும் பூண்டில் பல வகையான ஆரோக்கிய நன்மைக

May20

சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.

Sep22

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள

Mar08

ஒவ்வொரு தமிழர்களின் சமையலறையிலும் முன்பு பிரியாணி இல

May04

பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்

Jan25

நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்

Feb07

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே ப

Oct13

வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன.

Feb02

சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க

Mar07

நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும

May31

உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது ந

Feb08

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள