More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Oct 03
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.



இதன்படி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.91 ரூபாவாகவும்இ கொள்வனவு விலை 359.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.



எவ்வாறாயினும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று தளம்பல் நிலையில் உள்ளது.



இதன்படி  யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 364.88 ரூபாவாகவும்  கொள்வனவு பெறுமதி 350.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.



அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 413.44 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 397.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul31

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையி

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா

Jul14

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்

Feb10

காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த

Jan28

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ

Mar10

வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட

Oct08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ

Oct09
Jan31

வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத

Apr06

பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சி

Oct13

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்

Oct02

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக

Jun08

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு

May04

நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொல

Jul04

மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச