More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • லைமானில் மீண்டும் கொடியை நாட்டியது உக்ரைன்!
லைமானில் மீண்டும் கொடியை நாட்டியது உக்ரைன்!
Oct 02
லைமானில் மீண்டும் கொடியை நாட்டியது உக்ரைன்!

கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளன.



நேற்று  ஜனாதிபதி விளாடிமிர் புடின் நான்கு உக்ரேனிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவித்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.



இருப்பினும் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புகள் அப்பகுதியை முதலில் சுற்றி வளைத்ததாகவும் தற்போதும் அங்கு தமது படைகள் இருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



இந்நிலையில் லைமானில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து ரஷ்ய துருப்புக்களும் கைது அல்லது கொல்லப்பட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.



எவ்வாறாயினும் நகரத்தில் உக்ரேனியக் கொடி பறந்து கொண்டிருந்தாலும் அங்கு இன்னும் சண்டை நடந்து கொண்டிருபதக்க உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct12

பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ

May04

பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி

Mar28

பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய

Feb04

கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம

Apr08

வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதிக

Jun20

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப

Apr26

கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர

Sep26

அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப

Sep12

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுப

Aug22

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வ

Jun15