More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்!
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்!
Oct 02
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்!

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்றிரவு காலமானார். 



திடீர் சுகயீனம் காரணமாக தனது 41ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. 



திடீர் சுகயீனம் காரணமாக நேற்றிரவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. 



இலங்கையின் முன்னணி நடிகராகத் திகழ்ந்த தர்ஷன் தர்மராஜ்  பல சகோதர மொழி திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். 



அவருக்கு இலங்கை கலைத்துறையினர் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ

May13

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட்

Feb10

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளி

Mar25

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச

Sep19

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட

Feb21

ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின்

Aug25

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந

Feb21

பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி

Mar25

KGF Vs Beast 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய

Feb22

சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த

May15

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த

Nov12

‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நட

Jan27

பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட

Aug13

கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற

Oct05

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச