More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • வருங்கால மனைவியுடன் அழகிய புகைப்படம் எடுத்த புகழ்.. அழகிய ஜோடியின் லேட்டஸ்ட் க்ளிக்
வருங்கால மனைவியுடன் அழகிய புகைப்படம் எடுத்த புகழ்.. அழகிய ஜோடியின் லேட்டஸ்ட் க்ளிக்
May 04
வருங்கால மனைவியுடன் அழகிய புகைப்படம் எடுத்த புகழ்.. அழகிய ஜோடியின் லேட்டஸ்ட் க்ளிக்

குக் வித் கோமாளி புகழ்



குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தவர் புகழ்.



முதல் சீஸனின் நல்ல வரவேற்பை பெற்ற இவர், மீண்டும் இரண்டாவது சீசனில் பட்டையை கிளப்பி ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தார்.



மேலும், தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.



தான் ஒரு பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வருவதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் புகழ்.



வருங்கால மனைவியுடன் புகழ்



இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் புகழ் சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.








வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ

Mar14

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியின் மாபெரும்

Jun28

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய

Aug26

ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த ‘தி பேமில

Apr30

சொதப்பிய பீஸ்ட்  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்

Mar27

த்மிழ் சினிமாவில் முதன்மை நடிகரகளாக வலம் வருபவர் விஜய

Jul26

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா.

Mar01

வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வரு

Feb02

நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரி

Feb19

நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெல

Aug29

நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’

Sep17

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ

Aug30

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி

Sep12

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா

Jan12

என்னதான் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களை ஒளிப்பரப்ப