More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி
இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி
May 04
இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி

இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியானது 370 ரூபாவாக பதிவாகியுள்ளது.



ஏனைய வங்கிகளில் 359 ரூபா தொடக்கம் 366 ரூபா வரையிலான பெறுமதி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



இலங்கை வங்கி - 366.00 ரூபா



மக்கள் வங்கி - 359.99 ரூபா



சம்பத் வங்கி - 370.00 ரூபா



கொமர்ஷல் வங்கி - 370.00 ரூபா



NDB வங்கி - 370.00 ரூபா



அமானா வங்கி - 360.00 ரூபா



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை அடுத்து இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியானது தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. 



கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியானது 350 ரூபாவை தொட்டிருந்த நிலையில் தற்போது 400 ரூபாவை நெருங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep30

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11

Feb19

இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத

May31

'' நான் ஆயிஷாவின்  அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான

May13

  வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட

Oct24

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்

May19

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்

Feb08

பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த

Mar04

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங

Feb23

கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி

Mar18

சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ

Mar16

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதிய

Feb07

கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ

Sep23

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச ந

Feb07

லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய

Mar15

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல