More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மே 9 வெளியாகப்போகும் போர் அறிவிப்பு;குவிக்கப்படும் ரஷ்ய துருப்புக்கள்:
மே 9 வெளியாகப்போகும் போர் அறிவிப்பு;குவிக்கப்படும் ரஷ்ய துருப்புக்கள்:
May 04
மே 9 வெளியாகப்போகும் போர் அறிவிப்பு;குவிக்கப்படும் ரஷ்ய துருப்புக்கள்:

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



டான்பாஸின் வடக்கில் முன்னேறும் முயற்சியில், ரஷ்யா 22 பட்டாலியன் குழுக்களை கிழக்கு உக்ரைனின் கார்கிவ் பகுதியின் Izium அருகே நிலைநிறுத்தியுள்ளது.



உக்ரேனிய பாதுகாப்புகளை உடைத்து முன்னேற போராடிய போதிலும், ரஷ்யா Izium தாண்டி கிராமடோர்ஸ்க் மற்றும் செவெரோடோனெஸ்ட்க் நகரங்களைக் கைப்பற்ற விரும்புகிறது.



இதனிடையே, எதிர்வரும் மே 9-ம் திகதி அன்று உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புடின் அதிகாரப்பூர்வமாக போரை அறிவிப்பார் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr12

கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெ

Aug18

பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க

Feb24

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க

Sep22

டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான

Apr30

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar29

ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்

Jan19

ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&

Jun22