More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பீஸ்ட் காபி என்றால் புஷ்பாவும் இந்த தமிழ் படத்தின் காபி தான்: ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்
பீஸ்ட் காபி என்றால் புஷ்பாவும் இந்த தமிழ் படத்தின் காபி தான்: ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்
May 03
பீஸ்ட் காபி என்றால் புஷ்பாவும் இந்த தமிழ் படத்தின் காபி தான்: ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்

விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாபு நடித்த கூர்க்கா படத்தின் காபி என பலரும் விமர்சித்தார்கள். அப்படி வந்த நெகட்டிவ் விமர்சனங்களே பீஸ்ட் வசூலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.



பீஸ்ட் தோல்வி



கடும் விமர்சனங்களை சந்தித்த பீஸ்ட் படம் பல இடங்களில் கடுமையைன வசூல் இழப்பை சந்தித்து இருக்கிறது. கேரளா உள்ளிட்ட பல இடங்களில் படம் பல கோடி நஷ்டம் என தகவல் வருகிறது.





 



கூர்கா இயக்குனர் ட்ரோல்களுக்கு பதிலடி



இந்நிலையில் தற்போது கூர்கா படத்தை இயக்கிய சாம் அன்டன் அளித்திருக்கும் பேட்டியில் பீஸ்ட் படத்தின் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.



"பீஸ்ட் படத்தை நான் மூன்று முறை பார்த்தேன். ஹாலிவுட்டில் கிறிஸ்துமஸ் படங்கள் என இருக்கிறது. எல்லா படங்களும் கிட்டத்தட்ட ஒரே idea மாதிரி தான் இருக்கும். நான் வசீகரா படத்தை 10 முறை பார்த்திருக்கிறேன். அது விஜய் experiment செய்தது. அதற்கு பிறகு புலி. இதுவரை செய்யாதா ஒரு மால் heist கதையை எடுத்து செய்திருக்கிறார். கூர்காவில் ஹீரோ காமெடியன், ஆனால் அதில் விஜய் பெரிய ஆள்."   



 



"அப்படி பார்த்தால் புஷ்பா படமும் கேப்டன் பிரபாகரன் ஒன்று தானே. அதில் ஆட்டமா தேரோட்டமா பாட்டு வரும், இதில் ஊ அண்டாவா என்ற பாட்டு இருக்கும். அப்படி எதுவும் இல்லை. இரண்டும் வெவ்வேறு படங்கள்" என சாம் ஆண்டன் கூறி இருக்கிறார்.



 



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்

Nov03

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என

Jun10

நடிகை நஸ்ரியா

நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மன

Feb14

சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு ஒரு ஆசை இரு

Apr30

நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி

Apr12

இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ

Dec27

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக

Feb23

அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ

May01

62 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் 

தமிழ் சினிமா

Jun17

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்

Sep28

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம

Feb22

சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த

Jan24

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த

Mar23

தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,

Feb01

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படத்த