தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
இதனால் தமிழ் நாடு தவிர மற்ற இடங்களில் பீஸ்ட் திரைப்படம் பெரியளவில் வசூல் சாதனைகளை ஏதும் செய்யவில்லை.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் எந்தெந்த இடங்களில் ஹிட் அடித்துள்ளது என ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
அதன்படி பீஸ்ட் தமிழ்நாட்டில் தமிழகத்தில் சொந்தமாக ரிலிஸ் செய்துள்ளனர்.
ஆந்திரா/ தெலுங்கானா - பிளாப்
கர்நாடகா - பிளாப் கேரளா - பிளாப்
USA - பிளாப்
UK - ஹிட்
ஆஸ்திரேலியா - ஹிட்
UAE - பிளாப்
சிங்கப்பூர் - ஆவெரேஜ்
மலேசியா - ஹிட்
KGF 2 தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியா? விஜய்யின் பீஸ்ட் கூட செய்யாத சாதனை..