More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ரஜினியை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகருடன் இணையும் நெல்சன் திலிப்குமார்..? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
ரஜினியை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகருடன் இணையும் நெல்சன் திலிப்குமார்..? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
May 03
ரஜினியை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகருடன் இணையும் நெல்சன் திலிப்குமார்..? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

தலைவர் 169



பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் தலைவர் 169.



சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.





 



இப்படத்தை தொடர்ந்து நெல்சன் மீண்டும் விஜய்யுடன் கைகோர்ப்பார் என்று சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.



முதல் முறையாக இணையும் கூட்டணி



 



ஆனால், தற்போது தலைவர் 169 படத்தை தொடர்ந்து முதல் முறையாக தனுஷுடன் கைகோர்க்கவுள்ளாராம் நெல்சன் திலிப்குமார்.





இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ  லலித் இப்படத்தை தயாரிப்பார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.



 



இவர் இதற்குமுன் மாஸ்டர், காத்துவாக்குல ரெண்டு காதல், மகான் போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar21

இப்படத்தை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும

Oct04

பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மி

May15

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ

Jan18

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் பிரபாஸ் இணையும்

Jul31

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் &lsq

Feb01

‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ

Sep15

ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்

Jan27

சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட

Jul07

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிற

Mar06

பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்

Sep26

வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்

Feb06

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்துவரும் பாரதி

Apr12

இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ

Aug21

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்

May09

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ