தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் அடுத்ததாக தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தை நெல்சன் தில்குமார் இயக்குகிறார்.
சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்தும் தெரியவந்துள்ளது.
அதன்படி, ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 410 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.