More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • விஜய், அஜித் படங்களுக்கு போட்டியாக வசூல் வேட்டையில் Kgf 2- சென்னை மற்றும் தமிழ்நாடு வசூல்
விஜய், அஜித் படங்களுக்கு போட்டியாக வசூல் வேட்டையில் Kgf 2- சென்னை மற்றும் தமிழ்நாடு வசூல்
May 02
விஜய், அஜித் படங்களுக்கு போட்டியாக வசூல் வேட்டையில் Kgf 2- சென்னை மற்றும் தமிழ்நாடு வசூல்

விஜய்யின் பீஸ்ட் படம் தமிழில் கடைசியாக வெளியான பெரிய நடிகரின் படம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விஜய்-பூஜா ஹெட்ச் முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.



படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, எனவே வசூலிலும் கடுமையாக அடிபட்டது. ஆனால் Kgf 2 கதையில் பக்காவாக இருக்க வசூல் வேட்டை நடத்துகிறது.



சென்னை மற்றும் தமிழக வசூல்



உலகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ. 1000 கோடியை படம் எட்டிவிட்டது, எனவே படக்குழுவும கேக் வெட்டி கொண்டாடினார்கள்.



தற்போது படத்தின் இதுவரையிலான சென்னை மற்றும் தமிழக வசூல் விவரம் வெளியாகியுள்ளது. சென்னையில் Kgf 2 இதுவரை ரூ. 8.99 கோடி வசூலித்து விஜய், அஜித் பட சாதனைகளுக்கு போட்டியாக உள்ளது.





அதேபோல் தமிழகத்தில் இப்படம் ரூ. 85 கோடி வரை வசூலித்துள்ளதாம்.



விரைவில் சென்னையில் படம் ரூ. 10 கோடிக்கு மேலாகவும் தமிழகத்தில் ரூ.100 கோடிய எட்டிவிடும் என கூறப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி

Apr30

தளபதி விஜய்க்கு பிடித்த ஷோ  

தமிழ் சினிமாவின் உ

Jan27

நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில

Jun16

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்ப

Jun11

நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக க

May31

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திர

Mar24

அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்

Sep03

இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலை

Jul02

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன

Feb20

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும் குக் வி

May03

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர

Jan10

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண

Aug27

பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போத

May01

தமிழ்நாட்டில் நல்ல வசூல் 

இயக்குனர் விக்னேஷ் சி

Feb10

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுள