இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எப் பெற்றுவிட்டது.
கன்னட சினிமா தானே இது எங்கு பெரிய ரீச் ஆகும் என்று நினைத்தவர்கள் முன் ரூ 1000 கோடி வசூல் செய்து இமாலய சாதனையை கே ஜி எப் 2 நிகழ்த்தியுள்ளது.
தற்போது இப்படம் உலகம் முழுவதும் ரூ 1040 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இதில் தமிழகத்தில் ரூ 82 கோடி, ஆந்திராவில் ரூ 120 கோடி, கர்நாடகாவில் ரூ 150 கோடி, ஹிந்தியில் ரூ 400 கோடி, கேரளாவில் ரூ 55 கோடி என சாதனை படைத்துள்ளது.