கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து வசூல் சாதனை படைத்து வருகிறது. ஹிந்தியில் இத்தனை வாரங்கள் கழித்தும் ஒரு நாளைக்கு 10 கோடி ருபாய் அளவுக்கு வசூல் செய்து வருகிறது இந்த படம்.
கேஜிஎப் படத்தின் அடுத்த பாகம் அடுத்து உருவாக இருப்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் அந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
………………………………………………………………………………..
இந்நிலையில் தற்போது கேஜிஎப் 3ல் பிரபாஸ் சில காட்சிகளில் இருப்பார் என தகவல் பரவி வருகிறது.
கேஜிஎப் இயக்குனர் பிரசாத் நீல் அடுத்து பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.