More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினராக சந்தேகப்படும் மூவரின் சொத்துகள் இந்தியாவில் முடக்கம்...!
விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினராக சந்தேகப்படும் மூவரின் சொத்துகள் இந்தியாவில் முடக்கம்...!
Apr 30
விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினராக சந்தேகப்படும் மூவரின் சொத்துகள் இந்தியாவில் முடக்கம்...!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு என சந்தேகிக்கப்படும் மூவரின் சொத்துகளை இந்திய அரசாங்கம் முடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சபேஷன், ரமேஷ் மற்றும் சௌந்தர்ராஜன் ஆகிய 3 பேருக்குச் சொந்தமான 6 காணிகள், 12 வாகனங்கள் உள்ளிட்ட 3.59 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





தேசிய புலனாய்வு பிரிவால் குறித்த மூவரும் கடந்த ஆண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர்.



மேலும் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb18

மும்பை பாலிவுட்டில்  நடிகை  கெஹானா வசிஸ்த்  ஆபாச ப

Apr11

ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில்  இன்று நடிகை

Sep20

எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத

Mar29

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே

Jan13

தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம்

Apr05

மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம

Jun23

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்)

Sep27

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க

Feb27

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா

Mar06

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு

Mar23

ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்க

Feb02

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப

Oct04

உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத

Mar03

புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி

Feb10

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும்