More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ரகுமான், அனிருத் யாருமில்லை! இவர் தான் தளபதி 67 படத்திற்கு இசையமைப்பாளர்..
ரகுமான், அனிருத் யாருமில்லை! இவர் தான் தளபதி 67 படத்திற்கு இசையமைப்பாளர்..
Apr 30
ரகுமான், அனிருத் யாருமில்லை! இவர் தான் தளபதி 67 படத்திற்கு இசையமைப்பாளர்..

சொதப்பிய பீஸ்ட்  



தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவருக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.



பெரிய எதிர்பார்ப்புகளுடன் இவரின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது, ஆனால் அப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று சொதப்பியுள்ளது.



…………………………………………………………………………………………..



இதனால் தற்போது விஜய் அடுத்த படத்தை எதிர்நோக்கியுள்ளனர் விஜயின் ரசிகர்கள், அதன்படி தளபதி 66 படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.





தளபதி 67 படத்தில் நியூ காம்போ  



இந்நிலையில் தளபதி 66 முடியும் முன்பே தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட்ஸ் இணையத்தில் பரவி வந்தது. அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிப்பதாகவும், அதற்காக மாஸ்டர் கூட்டணி இணைவதாகவும் தகவல் பரவி வந்தன.



மேலும் தற்போது தளபதி 67 படத்தில் இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏன்னென்றால் தளபதி 67 படத்தில் பாடல்கள், கதாநாயகி ஏதும் இருக்காது என்றும், பின்னணி இசை மட்டுமே இருக்கும் என்பதால் சாம் CS இசையமைப்பதாக தகவல் பரவி வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug21

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்

Mar14

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியின் மாபெரும்

Jun07

தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா

Mar26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர

Apr11

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி

Aug25

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் ந

Jul17

கமலின்‌ 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது

Mar09

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ த

Jun08

லோகேஷ் கனகராஜ் இப்போது வெற்றியின் உச்சத்தில் சந்தோஷத

Jun30

தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண

Feb11

தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்

Feb03

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பல சுவாரஸ்யங்கள

Oct26

பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்ச

Feb23

உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வர

Oct01

கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அர