More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • தியேட்டரில் அஜித் ரசிகர்கள் செய்த செயல்.. வியந்து கூறிய சீரியல் நடிகர்
தியேட்டரில் அஜித் ரசிகர்கள் செய்த செயல்.. வியந்து கூறிய சீரியல் நடிகர்
Apr 30
தியேட்டரில் அஜித் ரசிகர்கள் செய்த செயல்.. வியந்து கூறிய சீரியல் நடிகர்

நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அதை கொண்டாட தயாராகி வருகின்றனர். தற்போதே சமூக வலைத்தளங்களில் அஜித்துக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டன.



இந்நிலையில் விஜய் டிவி அஜித் பிறந்தநாளுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறது. அதில் வேலைக்காரன் சீரியல் ஹீரோ அஜித் பற்றி ஒரு விஷயம் கூறி இருக்கிறார்.





தியேட்டரில் வீரம் முதல் நாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு நண்பர் மட்டும் மனைவியை அழைத்து வந்திருந்தார். அந்த பெண் உள்ளே செல்ல வழி இல்லாமல் அனைவரும் ஆடி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அனைவரும் அப்படியே நிறுத்திவிட்டு அந்த பெண்ணுக்கு வழி விட்டு அவர் உள்ளே சென்ற பின் தான் இவர்கள் கொண்டாட்டத்தை மீண்டும் தொடங்கினர்.ஒரு ஹீரோவை பின்பற்றினால் அவரிடம் இருந்து இப்படித்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறி உள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun17

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ந

Jul26

தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவ

Mar02

கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வ

Apr30

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.

இவரை தல

Aug18

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்

Aug24

அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி

Apr28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

Mar14