பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக, அதில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இம்முறை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் இடம்பிடித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் தயா மற்றும் சுயேட்சையாக களமிறங்கியுள்ள சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோர் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
அத்துடன் அவர்களின் ஆதரவாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் வருகிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,