More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நஷ்டத்தில் முடிந்த விஜய்யின் பீஸ்ட், ஆனால் Kgf 2 வசூல் தெரியுமா?- இரண்டு படங்களின் முழு வசூல் நிலவரம்
நஷ்டத்தில் முடிந்த விஜய்யின் பீஸ்ட், ஆனால் Kgf 2 வசூல் தெரியுமா?- இரண்டு படங்களின் முழு வசூல் நிலவரம்
Apr 30
நஷ்டத்தில் முடிந்த விஜய்யின் பீஸ்ட், ஆனால் Kgf 2 வசூல் தெரியுமா?- இரண்டு படங்களின் முழு வசூல் நிலவரம்

விஜய் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. ஆனால் படத்தின் வரவேற்பு எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்பதால் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள்.



இத்தனை நாளும் படத்தின் வசூல் விஜய் என்ற பெயராலேயே செய்து வந்தது, தற்போது மொத்த வசூலில் டல் அடிக்கிறது.



ஆனால் Kgf 2 படத்திற்ரிகு ரிலீஸ் ஆன நாள் முதல் ஏருமுகம் தான். வசூலில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அதிரடி காட்டி வருகிறது.





பீஸ்ட் Vs Kgf 2



இரண்டு படங்களும் உலகம் முழுவதும் ஆரம்பத்தில் வசூல் வேட்டை நடத்தியது, இதில் பீஸ்ட் மட்டும் சில நாட்களிலேயே பின்வாங்கியது. தற்போது விஜய்யின் பீஸ்ட் இதுவரை ரூ. 210 கோடி மட்டுமே வசூலிக்க நஷ்டத்தில் முடிவடைந்துள்ளது.



Kgf 2 படம் ரூ. 1000 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளது, இது யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு வசூல்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul16

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடி

Nov27

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெள

Jul15

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித

Oct13

‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்த

Jun12

நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ

Jan21

நடிகை நஸ்ரியாவின்  இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா

May12

வெள்ளை புடவையில் தேவதை போல் இருக்கும் நடிகை பிரியங்கா

Nov09

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம

Feb22

பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு விஜய்யில் ஆரம்பமான

Feb11

முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர

Jul21

நடிகர் அருள்நிதியின் படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய்

Oct09

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட

Jan19

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் த

Oct15

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து

Sep28

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம