More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஜெலன்ஸ்கி அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு!
ஜெலன்ஸ்கி அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு!
Apr 25
ஜெலன்ஸ்கி அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்துள்ளது.



மரியுபோலில் வெற்றி பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும் அங்கு சண்டைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நகரத்தை கைப்பற்றுவதற்கான ரஷிய முயற்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன. 



இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவுக்கு வருகை தந்தனர். அவர்களை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று சந்தித்தார் என அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நாளை மாஸ்கோ செல்கிறார். அங்கு அதிபர் புதின் மற்றும் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜனாதிபத

Sep23

தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ

Aug03

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரி

Aug18

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்

Apr02

 அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்க

Aug28