More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Apr 25
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இதையடுத்து அவர் கூறியதாவது:



* கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை தி.மு.க. அரசு எடுத்தது.



* அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது.



* தமிழகத்தில் 91% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 



* பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.



 



* கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.





* கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும்.



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா

Mar23

சென்னை 

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவ

Aug22

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில

Feb01

ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த

Oct02

தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா ந

May15