More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ஜெய் - அதுல்யா கூட்டணியின் எண்ணித் துணிக பட ரிலீஸ் தேதி அப்டேட்!....
ஜெய் - அதுல்யா கூட்டணியின் எண்ணித் துணிக  பட ரிலீஸ் தேதி அப்டேட்!....
Apr 14
ஜெய் - அதுல்யா கூட்டணியின் எண்ணித் துணிக பட ரிலீஸ் தேதி அப்டேட்!....

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக' படத்தின் ரிலீஸ் தேதி  அப்டேட் கிடைத்துள்ளது. 



நடிகர் ஜெய் கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர். ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியாச் சந்தித்து வருகின்றன. கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வீரபாண்டியபுரம் படத்தில்  நடித்திருந்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. மீண்டும் ஒரு ஹிட் கொடுப்பதற்கான பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் ஜெய்



ஜெய் தற்போது அறிமுக இயக்குனர் எஸ்கே வெற்றிச் செல்வன் இயக்கத்தில் 'எண்ணித் துணிக' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. 



தற்போது எண்ணித் துணிக படத்தில் ரிலீஸ் தேதி அப்டேட் கிடைத்துள்ளது. வரும் ஏப்ரல் 28-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 



இதற்கிடையில் ஜெய், சுந்தர் சி உடன் 'பட்டாம்பூச்சி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன்  நிகழ்ச்சியின் மூலம்,

Aug10

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய

Jul13

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்

Jul20

தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்ல

Feb17

தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக அடுத்த வாரம

Jun07

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

Feb26

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்

May19

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக

Mar30

தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க

Feb08

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர

Oct25

பொன்னியின் செல்வன்

இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்ல

Feb21

வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க

Sep13

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த்.

Apr07

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக

May03

உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் தி