More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ
நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ
Apr 03
நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்



இவருடைய நடிப்பில் தற்போது சாணி காயிதம் படம் தமிழில் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறுகின்றனர்.





 



மேலும், தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் தசரா ஆகிய படங்களும், மலையாளத்தில் வாஷி எனும் படத்திலும் நடித்துள்ளார்.



பள்ளி பருவ புகைப்படம்



சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்காக தொடர்ந்து பல விதமாக புகைப்படங்களை பதிவு செய்து வரும் கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஆம், நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது.    








வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep04

இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்

Mar18

தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்

Feb19

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நட

May31

பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட

Feb04

விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவ

Mar06

உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமானவர் அக்

Oct20

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந

Oct09

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட

Feb11

https://youtu.be/qPnSZgZ6Bjc

Aug05

மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய

Oct18

தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ

Aug12

நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நட

May24

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி

Apr30

கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப

Jul01

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq