More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரேசிலில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் பலி
பிரேசிலில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் பலி
Apr 03
பிரேசிலில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் பலி

 



பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை எட்டு குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை தென்கிழக்கு மாகாணத்தின் அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் இப்பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



இந்த நிலச்சரிவில் சிக்கி பலரை காணவில்லை என்றும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவப்படை ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மேலும், தேவைப்பட்டால் இரவு முழுவதும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர அவசரகால பணியாளர்கள் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மேயர் பெர்னாண்டோ ஜோர்டாவோ தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்

Mar07

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா

Aug11

காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவத

Jan19

ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&

Feb04

அமெரிக்காவுடன் ரஷ்யாவுக்குப் பனிப்போர் நீடிக்கும் ந

Mar12

உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ

May12

வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதி

Mar07

உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது.

Feb16

உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ள

Aug26

ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும

Aug15

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந

Jan18

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா

Mar30

வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்

Dec30

உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள

Sep20

மத்திய ஹிரான் பகுதியில் அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் ப