More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மனோஜ் ராஜபக்ச தந்தையிடம் முன்வைத்த அவசர கோரிக்கை!
மனோஜ் ராஜபக்ச தந்தையிடம் முன்வைத்த அவசர கோரிக்கை!
Apr 02
மனோஜ் ராஜபக்ச தந்தையிடம் முன்வைத்த அவசர கோரிக்கை!

ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை தயவுசெய்து நாட்டை விட்டு வந்துவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஜனாதிபதி கோட்டாபயவின் மீது உச்சக்கட்ட கோபத்தில் மகிந்த ராஜபக்ச உள்ளமையினால் குடும்பத்திற்குள் குழப்பம் வேண்டாம் எனவும், கோட்டாபய மகன் மனோஜ் ராஜபக்ச தந்தைக்கு தொடர்ச்சியாக அழுத்தத்தினை பிரயோகித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.



அரசாங்கத்திற்கெதிரான தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டத்தினால் குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படுவதினை மனோஜ் ராஜபக்ச விரும்பவில்லை என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.



அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய மகன் மனோஜ் ராஜபக்ச அமெரிக்காவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத

May11

மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர

Oct20

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசிய

May02

2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செ

Sep22

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து

Feb26

யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல

Mar06

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க

Feb09

இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ

Feb19

சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு

Feb02

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களிலுள்ள தம

Jul27

ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந

Sep29

சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ

Jan28

யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க

Oct11

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக

Oct16

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு