More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அமெரிக்க அதிபரின் அதிரடி முடிவு!
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அமெரிக்க அதிபரின் அதிரடி முடிவு!
Apr 01
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அமெரிக்க அதிபரின் அதிரடி முடிவு!

தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப்புக் கிடங்குகளில் இருந்து சந்தைக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) முடிவு செய்துள்ளார்.



வருகின்ற ஆறுமாத காலத்திற்கு ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் இதுவரை வரலாற்றில் எடுக்கப்படாத முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.



இதனால் அமெரிக்காவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May11

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள

May29

சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு

Mar07

உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா

Aug17

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத

Mar22

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க

Mar14

போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீ

Oct14
Aug10

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Feb05

பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின

Apr30

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jan19

கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும்

Oct01

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல்

Apr02

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Oct24

ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ

Feb25

அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜனாதிபத