நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா கொண்டாடும் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவர் இடையில் பிக்பாஸ் தொகுத்து வழங்குவது, அரசியல் என பிஸியாக இருந்தார்.
இப்போது மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார், அப்படி சில இடைவேளைக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த திரைப்படம் தான் விக்ரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.
படத்தின் வசூல்
உலகம் முழுவதும் 8 நாட்களில் படம் ரூ. 200 கோடியை தாண்டி தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 100 கோடியை எட்டிவிட்டது.
இப்போது 9 நாட்களில் சென்னையில் மட்டுமே படம் ரூ. 10.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.